coimbatore சேலம் கோட்டத்தில் 15 புதிய பேருந்துகள் நமது நிருபர் ஜூலை 8, 2019 சேலம் கோட்டத்தில் 15 புதிய பேருந்து களை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார்